யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் நிறுத்தம்

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழில் நிலவிய வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 23.11.2026 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணம் வருகை தந்த போது, மழையுடனான கால நிலை காணப்படவில்லை, விமானத்தை தரையிறக்குவதற்கான பார்வை தெளிவு இல்லாத காரணத்தால் மீண்டும் சென்னைக்கு திரும்பியது

விமான ஓடுபாதையை குறிக்கும் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால், மழை, மேக மூட்டம், பனி மற்றும் காற்று மாசு என்பவற்றால் வானிலை தெளிவின்றி காணப்படும், ஓடு பாதையை அடையாளம் காணக்கூடிய மின் விளக்குகள் இல்லாதமையால், போதிய பார்வை தெளிவின்றி விமானங்களை தரையிறக்க முடியாது அவை திரும்பி செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects