மண்சரிவு எச்சரிக்கை குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்கத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.

10.11.2026 அன்று பிற்பகல் 4.00 மணி முதல் இன்று (11.11.2026) பிற்பகல் 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 – தயார்நிலை எச்சரிக்கை (அம்பர் / Amber)

பதுளை மாவட்டம்: பசறை

காலி மாவட்டம்: நாகொட

கேகாலை மாவட்டம்: தெரணியகலை, தெஹியோவிட்ட

நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை,அம்பகமுவ கோரளை

கண்டி மாவட்டம்: உடுதும்பறை

இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொடை, எலபாத) அயகம, வெலிகேபொல

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருங்கள் (மஞ்சள் / Yellow)

பதுளை மாவட்டம்: எல்ல

கொழும்பு மாவட்டம்: பாதுக்கை, சீதாவக்க

காலி மாவட்டம்: தவலம, எல்பிட்டிய, கரந்தெனிய

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, இங்கிரிய, புளத்சிங்கல, மத்துகம, அகலவத்தை

கண்டி மாவட்டம்: உடுநுவர, தும்பனை,மினிபே, யட்டிநுவர, தொலுவ, பஸ்பாகே கோரளை, உடபளாத, கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம்: அரநாயக, யட்டியாந்தோட்டை, புளத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, ருவன்வெல்ல, கேகாலை, வரகாபொல

நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட,கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, ஹங்குரன்கெத்த,நோர்வுட்

மொனராகலை மாவட்டம்: வெல்லவாய

இரத்தினபுரி மாவட்டம்: கொடகவெல, கொலன்ன, பலாங்கொடை, இரத்தினபுரி, கிரியெல்ல, குருவிட்ட

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects