கடவுச் சீட்டு பெற்றுக்கொள்வதற்கு காத்திருப்போருக்கு விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிராந்திய அலுவலகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒ ன்லைன் முறையில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யும் வசதியை நாளை (29.10.2026) முதல் நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பொதுமக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குப் www.immigration.gov.lk பிரவேசித்து, தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









