உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படியில், பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 115 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளது,
இதேவேளை WTI ரக மசகு எண்ணெயின் விலையும் 100 டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








