தேயிலை பயிர்ச்செய்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட உர மானியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, தேயிலைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோ கிராம் உர மூட்டையின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேயிலை செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834, T 65 ஆகிய 5 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த உர மானியத்தை வழங்குவதற்கான மொத்த செலவு 2,400 மில்லியன் ரூபாவாகும்.
குறித்த பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறாமல் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தேயிலை சபையின் நிதியை பயன்படுத்தி முழு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









3 Responses
Здесь портале есть шанс обнаружить ценную информацию.
https://rosotels.ru/detail/2026-07-17-kak-pravilno-ukhazhivat-za-delikatnymi-tkanyami.htm
Флеш-накопитель 2 ГБ и подарочные USB-накопители в подарок мужчине в Белгороде. Шоколад с логотипом цены и пакеты опт в Сыктывкаре. Флеш-накопитель 128 ГБ и печать на флешке неподалёку в Краснодаре.
https://usb-flashki-optom-24.ru/
Порносайты нужны как удобный формат получить взрослый развлечение без лишних поездок и ненужного дискомфорта.
Они доминирование студентов просмотреть открывают спокойный режим доступа к жанрам и помогают взрослому посетителю самостоятельно выбирать удобный режим отдыха.
Для людей 18+ это удобная возможность переключиться дома и не нарушать личные территории.
Нужно учитывать, что порносайты предназначены только для пользователей совершеннолетних и должны поддерживать требования безопасности и личного согласия.